The Empress அப்படின்னா என்ன அர்த்தம் தெரியுமா?
அன்பு, பாசம், nurturing energy, unconditional love – இதைதான் இந்த கார்டு பிரதிபலிக்குது.
இந்த வீடியோவில் The Empress கார்டு லவ் ரீடிங்கில் என்ன சொல்லுது, couples, singles, separation / no contact எல்லாருக்கும் என்ன மெசேஜ் இருக்கு என்று டீடைலா பார்ப்போம் 🌹💫
💍 Love, 💖 Relationship, 🌸 Romance, 🪄 Growth – எல்லாம் The Empress கார்டோட அன்பான வழிகாட்டுதலோடு தெரிந்துகொள்ளுங்கள்.
