No momento, você está visualizando Relationship-ல heavy burden ஏன்? 🔮 Tamil Tarot

Relationship-ல heavy burden ஏன்? 🔮 Tamil Tarot

இந்த Love Reading-ல் Ten of Wands என்ன சொல்லுது? 💫

👉 Relationship-ல ஒருவர் alone-ஆ struggle பண்ணுறாரா?
👉 உங்க love-க்கு happiness இருக்குது, ஆனா அதை carry பண்ணுறது ஏன் ஒரு burden மாதிரி feel ஆகுது?
👉 Future-ல இந்த weight release ஆகி love மீண்டும் light & joyful ஆகுமா?

✨ இந்த ரீடிங் உங்களுக்கு clarity தரும்:
– One-sided efforts எப்படிச் சமநிலை படுத்தணும்
– Burden release பண்ணினாலே என்ன மாற்றம் வரும்
– Relationship-ஐ எப்படி partnership-ஆ மாற்றணும்

Love இருக்குது, ஆனா அது எப்படி flow ஆகணும் என்பதையே Universe இந்த card மூலம் சொல்லுது

Deixe um comentário